×

ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார்; அவரது நாடகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

சென்னை: ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார்; அவரது நாடகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பசும்பொன் சென்ற இபிஎஸ்-க்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

The post ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார்; அவரது நாடகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dindigul Srinivasan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...